"வெப்பத்தினால் நாய்க்கு விசர் ஏற்படாது" - சமூக ஊடக வதந்திகளுக்கு CMC முற்றுப்புள்ளி.

#SriLanka #Lanka4 #heat #Dog #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
"வெப்பத்தினால் நாய்க்கு விசர் ஏற்படாது" - சமூக ஊடக வதந்திகளுக்கு CMC முற்றுப்புள்ளி.

வெப்பநிலை அதிகரிப்பதால் விலங்குகளுக்கு விசர்நாய்க்கடி ஏற்படும் என்ற பொதுவான கட்டுக்கதையை கொழும்பு மாநகர சபையின் தலைமை கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் எம்.இஜாஸ் மறுத்துள்ளார்.

வெப்பநிலைக்கும் விசர்நாய்க்கடிக்கும் இடையில் நேரடித் தொடர்பு இல்லை எனவும் குறிப்பிட்டார்.

இலங்கை போன்ற வெப்பமண்டல நாட்டு விலங்குகள் இந்த காலநிலைக்குப் பழகியவை. விலங்குகள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது மட்டுமே வைரஸ் தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும், ஆனால் கொழும்பு நகரில் உள்ள விலங்குகளின் நோய் எதிர்ப்பு சக்தி திருப்திகரமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!